- பட்டியல் இனத்தவர் வன்கொடுமை புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
- பட்டியலினத்தவர் வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தாலே குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்து விசாரிக்க சட்டத்தில் இடமுண்டு. இதனை மாற்றியமைக்க முந்தைய அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
- சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் அக்டோபர் முதல் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கிலுள்ள தியன் ஆன் மென் சதுக்கத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
Tamil Current Affairs 01.10.2019
Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
Comments